
Song : आज चांदनी
Album : Gulfam
Singer : Hariharan
Lyrics : Hariharan
Language : Urdu
Tamil Lyrics : Murali Venkatraman
Genre : Translation
आ चांदनी
======
======
(1)
आज चांदनी भी मेरी तरह जाग रही है |
पलकों पे चरागों को लिए रात खड़ी है |
வா ! நிலவுமே இன்றென்னைப் போல் விழித்திருக்கிறது
இமை மேலே அகல் வைத்து இந்த இரவு மிளிர்கிறது
(2)
वो माथे का मतला हो के होंठों के दो मिसरे |
बचपन से ग़ज़ल ही मेरी महबूब रही है |
கூர் நாசியும் சீர்தானோ ? இதழ் போன்று ஈரடியோ ?
சிறு வயது முதல் காதலியாய் கஜல் ஒலிக்கிறது
(3)
ग़ज़लों ने वही ज़ुल्फों के फैला दिए साए |
जिन राहों पे देखा कि बहुत धूप कड़ी है |
வெண்பாக்களே கருங்கூந்தலாய் நிழல் பரப்பி வைக்கிறது !
சுடு வெய்யிலின் கடுமை தனை தணித்து வைக்கிறது !
(4)
हम दिल्ली भी हो आए हैं लाहोर भी घूमे |
हे यार ! मगर तेरी गली तेरी गली है |
பல நகரங்கள் பயணித்தேன் அங்கு நரகம் நகைக்கிறது
நீ வாழும் மண் தெருவிலோ சொர்க்கம் சிரிக்கிறது